ரஞ்சி கோப்பை தொடக்க ஆட்டத்தில் முகமது ஷமி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்போட்டியில் அவர் டெல்லி அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு பெறுவது குறித்து ஊடகங்களில் விவாதங்கள் நிலவி வரும் நிலையில், அவரது இந்த ரஞ்சி கோப்பை செயல்பாடு கவனம் ஈர்த்துள்ளது.