Indian Politics
சென்னை சவுகார்பேட்டையில் ஜிஎஸ்டி அதிகாரிகளை சிறைபிடித்த வியாபாரிகள்

சென்னை சவுகார்பேட்டையில் ஜிஎஸ்டி அதிகாரிகளை சிறைபிடித்த வியாபாரிகள்

polimernews15h
THE BRIEF
1

சென்னை சவுகார்பேட்டை மிண்ட் தெருவில் உள்ள ஸ்டீல் நிறுவனத்தில் லஞ்சம் கேட்பதாகக் கூறி, ஜிஎஸ்டி எஸ்பி உள்ளிட்ட 5 அதிகாரிகளை வியாபாரிகள் சிறைபிடித்தனர்.

2

தகவலறிந்து வந்த பூக்கடை துணை ஆணையர் தலைமையிலான போலீசார், சிறைபிடிக்கப்பட்ட அதிகாரிகளைப் பத்திரமாக மீட்டு யானைகவுனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

3

ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் நிஷாந்த் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்டீல் நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோர் மீது யானைகவுனி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.