
கொசோவோ நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, இடைக்கால பிரதமர் அல்பின் குர்தி மீது எதிர்க்கட்சி எம்பி டைம் காத்ரிஜாஜ் முட்டைகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தார்.
ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க கூடுதல் அவகாசம் தேவை என பிரதமர் கோரியதைத் தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
எதிர்க்கட்சி உறுப்பினரின் இந்த செயலால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.