
ஐரோப்பாவின் மிகவும் வயதான அரசராக அறியப்பட்ட நார்வே மன்னர் 5-ம் ஹரால்டு (வயது 89) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
மன்னரின் மறைவுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்ததுடன், இந்த ஆண்டு தொடக்கத்தில் நார்வே சென்றபோது அவரை சந்தித்ததை நினைவுகூர்ந்துள்ளார்.
நார்வேயில் ஜனநாயக முறைப்படி பிரதமர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரச குடும்பத்தினர் முக்கிய விவகாரங்களில் ஆலோசனைகளை வழங்கி வந்தனர்.