
செல்போன் டவர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க செயற்கைக்கோள் மூலமாக நேரடியாக இணைப்பு பெறும் சேவைகளுக்கான கட்டமைப்பை டிராய் பரிந்துரைத்துள்ளது.
இந்த நேரடி சாதன இணைப்பு முறை (D2D) வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்தால் மொபைல் நெட்வொர்க் கவரேஜ் தடையின்றி கிடைக்கும்.
எனினும், இது ஆரம்ப கட்டப் பரிந்துரை மட்டுமே என்பதால் உடனடியாக எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.