
துபாயில் நடந்த ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதில் தோற்கடித்தது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.1 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய தரப்பில் ஸ்ரீ சாரணி மற்றும் பிரேமா ரவத் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்தியா 8.4 ஓவர்களில் இலக்கை எட்டியது.