/nakkheeran/media/media_files/2026/10/10/thirumashok-2026-10-10-21-32-43.jpg)
வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டவர்களை மீண்டும் இணைக்கக் கோரியும், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் தவெக தலைமையிலான கூட்டணி மக்களின் பேராதரவுடன் வெற்றியைப் பெற்றுள்ளது.
தவெக வெற்றிக்கு பாமகவின் வாக்குகள் முழுமையாக வந்துவிட்டன என்ற தோற்றத்தை உருவாக்குவது விடுதலை சிறுத்தைகளின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கான நோக்கமாகும் என திருமாவளவன் கூறினார்.