
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பிரேசிலில் நடைபெற்ற 50ஆவது சாவ் பாலோ சர்வதேசத் திரைப்பட விழாவில் ராஜமவுலி இதனைத் தெரிவித்தார்.
ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் அளவை விட ஐந்து மடங்கு பெரியதாக இந்தப் படம் உருவாகி வருவதாக அவர் கூறினார்.