அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் டீசல் விலை ரூ.250ஐ தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான மோதல் சூழல் இந்த விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.