Technology
விண்வெளி கழிவுகளை அகற்றி இஸ்ரோ சாதனை

விண்வெளி கழிவுகளை அகற்றி இஸ்ரோ சாதனை

Dinamalar2h
THE BRIEF
1

கடந்த ஆண்டு நவம்பர் 2-ல் விண்ணில் செலுத்தப்பட்ட எல்.வி.எம்., 3 - எம்5 ராக்கெட்டின் மேல்பாகத்தை, ஒன்பது மாதங்களுக்குள் பூமிக்குக் கொண்டு வந்து இஸ்ரோ அழித்துள்ளது.

2

ஜூலை 30-ம் தேதி ராக்கெட்டின் எஞ்சிய பாகங்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்ததை இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது.

3

வழக்கமாக 10 ஆண்டுகளுக்கு மேல் விண்வெளியில் சுற்றும் ராக்கெட் கழிவுகளை, சரியான திட்டமிடல் மூலம் குறுகிய காலத்தில் அகற்றி விண்வெளி பாதுகாப்பை இந்தியா உறுதி செய்துள்ளது.