Indian Politics
திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்

திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்

Daily Thanthi2h
THE BRIEF
1

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அரசு திட்டங்கள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.

2

மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 74,048 வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட சத்தியபாமா 66,841 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

3

இதனைத் தொடர்ந்து, இரு மாவட்டங்களிலும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' மற்றும் 'வெற்றிப்பயண திட்டம்' ஆகியவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.