
வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 10,185 கால்வாய்கள் மற்றும் 809 ஏரி, குளங்களை புனரமைக்கும் பணிகள் நாளை தொடங்குகின்றன.
சென்னை நீங்கலாக உள்ள 37 மாவட்டங்களுக்கு மொத்தம் ரூ.507.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ரூ.116.38 கோடியும், திண்டுக்கல்லுக்கு ரூ.32.69 கோடியும், விழுப்புரத்துக்கு ரூ.30 கோடியும் நிதி வழங்கப்பட்டுள்ளது.