
அல்சைமர்ஸ் நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதற்கு 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் மாற்றங்கள் தொடங்கலாம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
புதிய மொழியைக் கற்றுக்கொள்வது, உடற்பயிற்சி செய்வது, குறிப்பிட்ட உணவுகளை உண்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மூளையின் ஆரோக்கியத்தைப் பேண உதவும்.
சாதாரண மறதிக்கும் அல்சைமர்ஸுக்கும் உள்ள வேறுபாடுகளை நிபுணத்துவம் பெற்ற மருத்துவரால் மட்டுமே கண்டறிய முடியும்.