
மேட்டூர் அணையில் தற்போது 37.28 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ள நிலையில், குடிநீருக்காக அணையைத் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஜனவரி 28 முதல் அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் 19 டி.எம்.சி நீர் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
காவிரி வடிநிலப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, அணையைத் திறந்து காவிரியை நனைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.