/nakkheeran/media/media_files/2026/09/30/indiabloc-2026-09-30-14-24-08.jpg)
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்ததாகக் கூறப்படும் புகார் விவகாரம் குறித்து டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஞானேஷ் குமாரை பதவி விலக நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அனுப்புவது குறித்தும், நாடு தழுவிய போராட்டம் நடத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.