Entertainment
புதிய படத்தை இயக்கும் கவுதம் வாசுதேவ் மேனன்

புதிய படத்தை இயக்கும் கவுதம் வாசுதேவ் மேனன்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீட்டுப் பணிகளுக்கு இடையே, புதிய படமொன்றை இயக்கும் பணியைத் தொடங்கியுள்ளார்.

2

இந்த புதிய படத்தில் 'டபுள் ஆக்குபென்சி' படத்தில் நடித்த சந்தோஷ் நாயகனாக நடிக்க, சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

3

துருவ நட்சத்திரம் படத்தை செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிட கவுதம் வாசுதேவ் மேனன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.