International
டிரம்ப் மகன் பாரன் டிரம்ப் தலைக்கு ஈரான் ரூ.95 கோடி பரிசு

டிரம்ப் மகன் பாரன் டிரம்ப் தலைக்கு ஈரான் ரூ.95 கோடி பரிசு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 20 வயது மகன் பாரன் டிரம்பை கொல்லும் விவரங்களுடன் கூடிய வீடியோவை ஈரானிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

2

பாரன் டிரம்பின் தலைக்கு 10 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.95 கோடி பரிசை ஈரான் அறிவித்துள்ளது.

3

மெலனியா மற்றும் பாரன் டிரம்ப் ஆகிய இருவருக்கும் அமெரிக்க ரகசிய பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.