/polimer-news/media/media_files/2026/09/19/30-2026-09-19-18-24-29.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தன்னை மறைமுகமாக விமர்சித்ததாக தவெகவினர் எதிர்வினையாற்றினர்.
அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' படத்தின் அறிமுக விழாவில் இயக்குனர் அட்லி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, சிறு குழந்தைகள் கூட சட்டசபைப் நிகழ்ச்சிகளைப் பார்க்கக் காரணம் முதல்வர் விஜய் அண்ணா என்று அட்லி புகழ்ந்து பேசினார்.