Indian Politics
சிதம்பரம் கோயில் நிர்வாகக் குழு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

சிதம்பரம் கோயில் நிர்வாகக் குழு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய இடைக்கால நிர்வாகக் குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2

அக்குழுவானது கனகசபையில் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்வதையும், தேவாரம் மற்றும் திருவாசகம் பாடுவதையும் உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

3

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஜெ.ஜெயசூர்யா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.