Technology
செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் அபாயங்கள்: ஓபன் ஏஐ மென்பொறியாளர் ராஜிநாமா

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் அபாயங்கள்: ஓபன் ஏஐ மென்பொறியாளர் ராஜிநாமா

Dinamani1h
THE BRIEF
1

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் பேரிடர்களிலிருந்து தற்காத்துக் கொள்ள அணுசக்தித் துறைகளில் உள்ளதைப் போன்ற பல அடுக்குப் பாதுகாப்புகளை உருவாக்க வேண்டும் என ஓபன் ஏஐ மென்பொறியாளர் ராஜிநாமா கடிதத்தில் எச்சரித்துள்ளார்.

2

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் கட்டுப்பாடுகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டு தப்புவிக்கவும் முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

3

அதிநவீன செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள், விமானப் போக்குவரத்து அல்லது அணுசக்தித் துறையைப் போல, கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கவனமான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.