Entertainment
அர்ஜுன் தாஸ் - அதிதி சங்கர் நடிக்கும் 'ஒன்ஸ் மோர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

அர்ஜுன் தாஸ் - அதிதி சங்கர் நடிக்கும் 'ஒன்ஸ் மோர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

maalaimalar1h
THE BRIEF
1

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் நடித்துள்ள 'ஒன்ஸ் மோர்' திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

3

இதுவரை இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.