
வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காத முதியவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவுப்படி செப்டம்பர் மாதம் முதல் ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உதவித் தொகை பெறாத முதியோர்களின் ஆதார் எண்களை இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.