International
இலங்கை துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் நங்கூரம்

இலங்கை துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் நங்கூரம்

Vikatan50m
THE BRIEF
1

இலங்கையின் கால் துறைமுகத்திற்கு மிக அருகில் டஜன் கணக்கிலான ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் நீண்ட நாட்களாக நங்கூரமிட்டு மிதந்து கொண்டிருக்கின்றன.

2

அமெரிக்காவின் ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையால் நாடு திரும்ப முடியாமல் சர்வதேச நீர்ப்பகுதிகளில் இந்தக் கப்பல்கள் தஞ்சமடைந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

3

இந்த நிலை தொடர்ந்தால் எண்ணெய்க் கழிவுகளால் கடல் வளமும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.