International
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய துருக்கி பிடி வாரண்ட்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய துருக்கி பிடி வாரண்ட்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ராணுவ வீரர் அஃபெக் மொஸ்கோவிச் மீது துருக்கி சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளது.

2

ஜூலை 14, 2026 அன்று இஸ்தான்புல் 11-வது உயர் குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த வாரண்டின் அடிப்படையில், இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுக்குமாறு துருக்கி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

3

கடந்த மே மாதம் காசாவுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற 50-க்கும் மேற்பட்ட கப்பல்களைத் தடுத்து நிறுத்தி 430 ஆர்வலர்களைக் கைது செய்த விவகாரத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.