Technology

எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் கார் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

Dinasuvadu2h
THE BRIEF
1

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹெக்டர் டோமாஹாக் காரை எலக்ட்ரிக் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் என இரண்டு மாடல்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

2

எலக்ட்ரிக் மாடல் ரூ.19.50 லட்சம் மற்றும் ஹைபிரிட் மாடல் ரூ.25.70 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

3

எலக்ட்ரிக் கார் செப்டம்பர் மாதமும், ஹைபிரிட் மாடல் நவம்பர் மாதமும் விநியோகம் தொடங்கப்பட உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.