
கிளாஸ்கோ காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பிரீத்தி, ஜாஸ்மின், அருந்ததி, அன்குஷ் மற்றும் ஜடுமானி சிங் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
பெண்களுக்கான 54 கிலோ பிரிவில் பிரீத்தி 5-0 என்ற கணக்கிலும், 70 கிலோ பிரிவில் அருந்ததி 4-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆண்களுக்கான 70 கிலோ பிரிவில் அன்குஷ் 5-0 என்ற கணக்கிலும், 55 கிலோ பிரிவில் ஜடுமானி சிங் 5-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.