மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளிக்கு முன் அகவிலைப்படி அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மும்பையில் தசரா பண்டிகைக்குப் பின் 8வது ஊதியக் குழுவின் கூட்டம் கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அகவிலைப்படி இணைப்பு மற்றும் ஊதிய மறுஆய்வு தொடர்பான புதிய அப்டேட்டுகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.