International
உகாண்டாவில் லாரி மோதி 14 பேர் பலி

உகாண்டாவில் லாரி மோதி 14 பேர் பலி

Daily Thanthi1h
THE BRIEF
1

உகாண்டாவின் கலுங்கு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வேன் மீது லாரி மோதிய கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

2

இந்த விபத்தில் காயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.