International
சீனாவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநுடக்கம்

சீனாவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநுடக்கம்

Daily Thanthi1h
THE BRIEF
1

சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் உள்ள சடோய் நகரில் இன்று மாலை 4.39 மணிக்கு ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

2

10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்த நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

3

இந்த நிலநுடக்கத்யில் யாருக்கும் எந்தவிதப் ஬ாதிம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.