Entertainment
கவின் - நயன்தாரா நடிக்கும் 'ஹாய்' படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

கவின் - நயன்தாரா நடிக்கும் 'ஹாய்' படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

News7 Tamil1h
THE BRIEF
1

நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாய்' திரைப்படம், ஆகஸ்ட் 14, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

2

தணிக்கை வாரியத்தால் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் மூன்றாவது பாடலான 'பச்சை புள்ள' நாளை வெளியாகிறது.

3

7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.