
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பு தனக்கு என்றும் போற்றிப் பாதுகாக்கும் நினைவாக இருக்கும் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அனிருத்தின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.