/polimer-news/media/media_files/2026/10/29/vlcsnap-2026-10-29-15h16m17s047-2026-10-29-15-17-44.png)
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் 8 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
சமூக நீதிக் கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கவும், தாழம்பூர் நிலப் பிரச்சனை மற்றும் இஸ்லாமியர் இட ஒதுக்கீடு குறித்த விவகாரங்களை கையாளவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 5 மாதங்களில் மூன்றாவது முறையாக நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.