
அலியா பட் மற்றும் ஷர்வாரி நடிப்பில் வெளியான ஸ்பை அதிரடித் திரைப்படமான 'ஆல்பா', ஆகஸ்ட் 28-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஷிவ் ரவைல் இயக்கிய இப்படத்தில் அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ஹிர்த்திக் ரோஷன் (சிறப்புத் தோற்றம்) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்த இப்படம், ஜூலை 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.