Economy

விவாயக்களுக்கு ரொக்க விலையில் உரம், விதைகள்

News18 Tamil1h
THE BRIEF
1

விவசாயிகளுக்கு ரொக்க விலையில் விதைகள் மற்றும் உரங்கள் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

2

இதன் மூலம் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகள் நேரடியாக எளிதில் உரம் மற்றும் விதைகளைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த சூப்பர் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.