ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளது.
ஈரானின் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 50 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் தரப்பு கூற, அமெரிக்கா இதை மறுத்துள்ளது.
ஜோர்டான் இராணுவம் ஈரான் ஏவிய 10 ஏவுகணைகளை இடைமறித்து அழித்த நிலையில், பஹ்ரைன் அரசு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளது.