International
ஓமன் வளைகுடாவில் பனாமா கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்

ஓமன் வளைகுடாவில் பனாமா கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்

Daily Thanthi2h
THE BRIEF
1

ஈரான் துறைமுக முற்றுகையை மீறிச் சென்ற 'எம்.வி. வேலா நோவா' என்ற பனாமா நாட்டு கப்பலின் என்ஜின் அறையை குறிவைத்து அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

2

அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவு அறிக்கையின்படி, இதுவரை 55 வர்த்தகக் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, 3 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

3

அரபிக்கடல் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ள அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.