Indian Politics
காவிரி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

காவிரி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

polimernews1h
THE BRIEF
1

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2

ஆகஸ்ட் 16-ம் தேதி நிலவரப்படி தமிழகத்திற்கு 64 டி.எம்.சி நீர் கிடைத்திருக்க வேண்டும், ஆனால் 14 டி.எம்.சி மட்டுமே கிடைத்துள்ளதாக தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

3

தற்போது விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதாக கர்நாடகா வாதிட்ட நிலையில், மழை நீரைத் தேக்கி வைக்க முடியாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.