Health & Environment
தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Polimer News1h
THE BRIEF
1

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

2

சென்னையுடன் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

3

அக்டோபர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளிலும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.