
ரியோ ராஜ், வர்த்திகா நடிப்பில் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் வெளியான 'ராம் அண்ட் லீலா' திரைப்படம் முதல் நாளில் ரூ.20 லட்சம் வசூலித்துள்ளது.
காதலியின் குடும்பத்தினர் வேற்று கிரகத்தைச் சேர்ந்த ஏலியன்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் நாயகனின் கதையை நகைச்சுவையாகச் சொல்லும் இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
நல்ல விமர்சனங்கள் வருவதால் படத்தின் வசூல் வரும் நாட்களில் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.