Entertainment
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான நடிகர் கவின்: ரசிகர்கள் வாழ்த்து

இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான நடிகர் கவின்: ரசிகர்கள் வாழ்த்து

maalaimalar1h
THE BRIEF
1

நடிகர் கவின் மற்றும் மோனிகா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளதாக கவின் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.

2

2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துகொண்ட கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் 'ஹாய்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

3

ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள 'ஹாய்' படத்தைத் தொடர்ந்து, ராம் சங்கையா இயக்கும் புதிய படத்திலும் கவின் ஒப்பந்தமாகியுள்ளார்.