Sports
தி ஹண்ட்ரட் தொடரில் இருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்

தி ஹண்ட்ரட் தொடரில் இருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 'தி ஹண்ட்ரட்' தொடரில் இருந்து விலகியுள்ளார்.

2

25 வயதான ஜெமிமா, இந்தத் தொடரில் சதர்ன் பிரேவ் அணிக்காக 6 ஆட்டங்களில் விளையாடி 143 ரன்கள் சேர்த்திருந்தார்.

3

காயம் காரணமாக வரும் 28-ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை டி20 தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.