குருவின் ஆதிக்கத்தில் இன்று உங்களுக்கு மன அமைதியும், நேர்மறை எண்ணங்களும் நிறைந்த நாளாக அமையும்.
உறவுகளுக்கிடையே நிலவிய சிக்கல்கள் தீரும், நண்பர்கள் மூலம் இன்று முக்கிய காரியங்கள் கைக்கூடி வரும்.
நிதி உதவி தேவைப்படும் போது தகுந்த நபர்களிடம் மட்டும் கேளுங்கள், தேவையற்ற கடன்களைத் தவிர்ப்பது நல்லது.