
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் இப்போதைக்கு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடக் கூடாது என்று முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ரவி பிஷ்னோய் 3 ஓவர்களில் 44 ரன்களை வாரி வழங்கினார்.
2022-ல் 17.13 ஆக இருந்த அவரது பந்துவீச்சு சராசரி, 2026-ல் 31.10 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.