
மேக்னா குல்சர் இயக்கத்தில் பிருத்விராஜ் மற்றும் கரீனா கபூர் இணைந்து நடித்துள்ள 'டாய்ரா' படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம், இந்தி மற்றும் மலையாள மொழிகளில் செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜுங்லீ பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் என நடிகர் பிருத்விராஜ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.