
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றுவரும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜஸ்டின் கிரேவிஸ் 101 ரன்கள் எடுத்தார், இந்தியத் தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.