Indian Politics
மின்வாரிய தலைமையகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு

மின்வாரிய தலைமையகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு

Dinamalar1h
THE BRIEF
1

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு புகார்கள் எழுந்ததை அடுத்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகமான மின்னகத்திற்கு முதல்வர் விஜய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

2

இந்த ஆய்வின்போது, மாநிலத்தில் நிலவும் மின் உற்பத்தி மற்றும் மின் தேவையின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

3

தேர்தலுக்காக பராமரிப்பு பணி தள்ளிப் போனதால் பழுது ஏற்படுவதாகவும், 600 துணை மின் நிலையங்கள் மற்றும் 6 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.