சனி பகவானின் பிடியில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் தாமதமாகக் கிடைக்கும்.
குடும்பப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றி அனைவரின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
பொருளாதார விவகாரங்களில் கவனமாகச் செயல்படுவது அவசியமாகும்.