/polimer-news/media/media_files/2026/10/01/vlcsnap-2026-10-01-13h17m51s356-2026-10-01-13-18-06.png)
தாராபுரம் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா நடத்தியது தேர்தல் பிரச்சாரம் அல்ல, அது ஒரு ஓரங்க நாடகம் என்று அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சித்துள்ளார்.
சத்தியபாமா நீலிக் கண்ணீர் வடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கடந்த தேர்தலில் தாராபுரம் தொகுதி மக்கள் அதிமுகவுக்கே வாக்களித்தனர் என்றார்.
தற்போது தொகுதி மக்கள்தான் ரத்தக் கண்ணீர் வடித்து வருவதாகவும் அவர் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.