
நியூசிலாந்து ஏ கிரிக்கெட் அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி வீரர் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பந்த் பங்கேற்காத நிலையில், மூன்றாவது போட்டியிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி நியூசிலாந்தில் தொடங்க உள்ளது.