
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயத்திலிருந்து குணமடைந்துள்ள இஷான் கிஷன் அணிக்கு திரும்பும் நிலையில் வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட வாய்ப்புள்ளது.
இரண்டு போட்டிகளில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த மூத்த வீரர் புவனேஷ்வர் குமார் பெஞ்ச் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.